\
இந்தியாவை கண்டு வியக்கும் உலகம்....! விஞ்ஞானிகளுக்கு மோடி புகழாரம்

இந்தியாவை கண்டு வியக்கும் உலகம்....! விஞ்ஞானிகளுக்கு மோடி புகழாரம்

இந்தியாவை கண்டு வியக்கும் உலகம்....! விஞ்ஞானிகளுக்கு மோடி புகழாரம்
Published on: 

ஒரே ராக்கெட்டில் 100-க்கும் அதிகமான செயற்கைக்கோள்களை செலுத்திய இந்திய விஞ்ஞானிகளை கண்டு உலகமே வியப்படைந்துள்ளதாக பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார்.

வானொலியில் மாதாந்திர உரையாற்றிய மோடி, இந்தியாவிற்கு அதிகமான விஞ்ஞானிகள் தேவை என்பதால் இளைஞர்கள் அறிவியல் ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். விவசாயிகள் தங்கள் கடின உழைப்பால் 2 ஆயிரத்து 700 லட்சம் டன்கள் உணவு தானியங்களை உற்பத்தி செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com