joe biden, pm modipt web
இந்தியா
கெத்தாக வந்த ஜோ பைடன்.. நின்று பார்த்த பிரதமர் மோடி! தொடங்கியது ஜி20 மாநாடு
ஜி 20 மாநாட்டில், ஒரு பூமி ஒரு குடும்பம் ஒரு எதிகாலம் என்ற தலைப்பில் கருத்தரங்குகள் நடைபெற உள்ளது. முன்னதாக மாநாடு நடக்க இருக்கும் அரங்கத்திற்குள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கெத்தாக வந்தார். அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.