9 வந்தே பாரத் ரயில் சேவைகளை நாளை தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி

சென்னை - திருநெல்வேலி, சென்னை - விஜயவாடா உட்பட 9 மார்க்கங்களில் வந்தேபாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்க உள்ளார்.

சென்னை - திருநெல்வேலி, சென்னை - விஜயவாடா உட்பட 9 மார்க்கங்களில் வந்தேபாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்க உள்ளார். பிரதமர் மோடி டெல்லியில் இருந்தவாறு இந்த ரயில்களை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

இந்த புதிய ரயில்கள் மூலம் 9 மார்க்கங்களில் பயண நேரம் இரண்டு முதல் இரண்டரை மணி நேரம் வரை குறையும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com