\
காலை 11 மணிக்கு வானொலியில் பேசவுள்ள பிரதமர் மோடி!

காலை 11 மணிக்கு வானொலியில் பேசவுள்ள பிரதமர் மோடி!

காலை 11 மணிக்கு வானொலியில் பேசவுள்ள பிரதமர் மோடி!
Published on

மான் கி பாத் நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை இந்திய மக்களிடையே மான் கி பாத் என்னும் நிகழ்ச்சி மூலம் உரையாற்றி வருகிறார். அந்தந்த மாதங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்தும், முக்கிய திட்டங்கள் குறித்தும் பிரதமர் மோடி இந்த ரேடியோ நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பகிர்ந்து கொள்வார்.

இந்நிலையில் ஏப்ரல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று பிரதமர் மோடி ரேடியோவில் உரையாற்றவுள்ளார். இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி, இந்த ரேடியோ நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பேசவுள்ளார். கொரோனாவால் இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பிரதமர் மோடியின் பேச்சு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com