புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் முதல் உரை!

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியது.

இன்று முதல் செயல்பட தொடங்கிய புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியது. நாட்டுப்பண்ணுடன் தொடங்கி, மக்களவைக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

"அவையை சுமூகமாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்தார். இந்நிலையில் புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி முதல்முறையாக உரையாற்றினார். அதை செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com