“கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம்” - பிரதமர் மோடி

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றிய பிரதமர் மோடிக்கு பாஜக மகளிர் அணி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அங்கு பேசிய மோடி, “27 ஆண்டுகாலம் கிடப்பில் இருந்த மசோதாவை 2 நாள்களில் நிறைவேற்றியுள்ளோம். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம்” என்றார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com