ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட அயோத்தி சென்றடைந்தார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடியை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் உள்ளிட்டோர் தனிமனித இடைவெளியுடன் வரவேற்றனர். ராமஜென்ம பூமியில் நாப்பது கிலோ எடை கொண்ட வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டுகிறார் மோடி.