முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாள்: பிரதமர் மோடி புகழஞ்சலி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாள்: பிரதமர் மோடி புகழஞ்சலி
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாள்: பிரதமர் மோடி புகழஞ்சலி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாளையொட்டி, அவருக்குப் புகழஞ்சலிகள் செலுத்துவதாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

 பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிந்த குறிப்பில், "முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளான இன்று அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவருக்கு எனது புகழஞ்சலிகள்" என்று கூறியுள்ளார்.

இதனிடையே, இந்திரா காந்தி பிறந்தநாளையொட்டி, ட்விட்டரில் #IndiraGandhi எனும் ஹேஷ்டேக், தேச அளவில் ட்ரெண்ட்டாகி வருகிறது. அதில், ஆயிரக்கணக்கான வாழ்த்துப் பதிவுகளை நெட்டிசன்கள் குவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com