நடிகர் டாம் ஆல்டர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

நடிகர் டாம் ஆல்டர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

நடிகர் டாம் ஆல்டர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
Published on

பழம்பெரும் பாலிவுட் நடிகர் டாம் ஆல்டர் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 
மேடை நாடகம், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடத்து புகழ்பெற்றவர் டாம் ஆல்டர். 67 வயதான அவர், தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு தனது வீட்டில் காலமானார். பத்மஸ்ரீ விருது பெற்ற நடிகரான டாம் ஆல்டர், கிரந்தி மற்றும் ஜுனூன் ஆகிய தொடர்களில் நடித்துப் பிரபலமானவர். நாடகத் துறைக்கும், திரைத்துறைக்கும் சிறந்த பங்களிப்பை அளித்த டாம் ஆல்டரின் மறைவு வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com