மக்களவை | ''வாங்க ராகுல் கைய கொடுங்க...'' - புன்னகையோடு வரவேற்ற பிரதமர்! #Video

18 ஆவது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், அவருக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தங்களின் வாழத்துக்களை தெரிவித்தனர். அந்த காணொளியை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...
பிரதமர் மோடி - எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி
2 ஆவது முறையாக மக்களவை சபாநாயகராக தேர்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com