6 நாள் சுற்றுப்பயணம்: நாளை வெளிநாடு புறப்படுகிறார் பிரதமர் மோடி

6 நாள் சுற்றுப்பயணம்: நாளை வெளிநாடு புறப்படுகிறார் பிரதமர் மோடி

6 நாள் சுற்றுப்பயணம்: நாளை வெளிநாடு புறப்படுகிறார் பிரதமர் மோடி
Published on

பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, ரஷ்யா, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய 4 நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப்பயணமாக நாளை புறப்பட்டுச் செல்கிறார். இந்தப் பயணத்தின் போது இரு தரப்பு உறவு மேம்பாடு, முதலீடுகளை ஈர்ப்பது ஆகியவை குறித்து பிரதமர் பேச உள்ளார்.

ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், ரஷ்ய அதிபர் விளாடிமீர் புட்டின், ஸ்பெயின் மன்னர் ஆறாம் ஃபிலிப் ஆகியோரை பிரதமர் சந்திக்க உள்ளார். ஸ்பெயின் நாட்டிற்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது கடந்த 30 ஆண்டுகளில் இதுவே முதன்முறை ஆகும்.  6 நாள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு ஜூன் 3-ந்தேதி பிரதமர் மோடி நாடு திரும்புகிறார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com