(கோப்புப் புகைப்படம்)
மணிப்பூரில் உள்ளூர் பயங்கரவாத குழு தாக்கியதில் 3 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூர் சந்தல் மாவட்டத்தில் இந்திய மியான்மர் எல்லை பகுதியில் உள்ளூர் பயங்கரவாத குழு கண்ணிவெடி மற்றும் துப்பாக்கிச்சூடு மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.