சாலையில் சென்ற மூதாட்டியை தாக்கிய பன்றிகள்

சாலையில் சென்ற மூதாட்டியை தாக்கிய பன்றிகள்

சாலையில் சென்ற மூதாட்டியை தாக்கிய பன்றிகள்
Published on

ஆந்திர மாநிலம் நெல்லூரில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி ஒருவரை பன்றிகள் தாக்கியுள்ளன.

குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் மூதாட்டி ஒருவர் தனியாக சென்றபோது மூன்று பன்றிகள் திடீரென அவரை தாக்கத் தொடங்கின. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை விடாமல் பன்றிகள் மீண்டும் தாக்கின. அவரது அலறல் சத்தம்கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள் பன்றியை விரட்டி மூதாட்டியை மீட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com