\
5மாநில தேர்தல் எதிரொலி: தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம் இடம்பெறாது என அறிவிப்பு

5மாநில தேர்தல் எதிரொலி: தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம் இடம்பெறாது என அறிவிப்பு

5மாநில தேர்தல் எதிரொலி: தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம் இடம்பெறாது என அறிவிப்பு
Published on: 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசிச் சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூரில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. எனவே, கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெறாது என்றும் இதற்காக கோவின் இணையதளத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com