\
மும்பை: கடலில் தவறி விழுந்த பெண்ணை துணிச்சலுடன் மீட்ட புகைப்படக்காரர் - குவியும் பாராட்டு

மும்பை: கடலில் தவறி விழுந்த பெண்ணை துணிச்சலுடன் மீட்ட புகைப்படக்காரர் - குவியும் பாராட்டு

மும்பை: கடலில் தவறி விழுந்த பெண்ணை துணிச்சலுடன் மீட்ட புகைப்படக்காரர் - குவியும் பாராட்டு
Published on

மும்பையில் கடலில் தவறி விழுந்த பெண்ணை துணிச்சலுடன் மீட்ட புகைப்படக்காரருக்கு பாராட்டுகள் குவிகின்றன. கேட் வே ஆஃப் இந்தியா பகுதியில் சுற்றுச்சுவரில் அமர்ந்திருந்த பெண் ஒருவர், கடலில் தவறி விழுந்தார். இதை பார்த்து பலரும் பதறிய சூழலில், துணிச்சலுடன் கடலில் குதித்த சுற்றுலாப் புகைப்படக்காரர் ஒருவர், அப்பெண்ணை பத்திரமாக மீட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com