\
ஓடும் விமானத்தின் கதவை திறந்த பயணி..!

ஓடும் விமானத்தின் கதவை திறந்த பயணி..!

ஓடும் விமானத்தின் கதவை திறந்த பயணி..!
Published on

விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது பயணி ஒருவர் கதவைத் திறந்ததால், விமானம் உடனே தரையிறக்கபட்டது.

மும்பையிலிருந்து சண்டிகர் நோக்கி பறந்து கொண்டிருந்த இண்டிகோ 6ஈ 4134 விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் திடீரென கதவை திறந்துள்ளார். அதனை கண்ட மற்ற பயணிகள் பயத்தில் உறைந்தனர். உடனடியாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. பாதுகாப்பு ஊழியர்கள் கதவை திறந்த அந்த பயணியை பிடித்து மும்பை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com