\
டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது

டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது

டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது
Published on

டெல்லியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதியை சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் பதுங்கியிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதியை ஆயுதங்களுடன் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி, 2 பிஸ்டல்கள், கையெறி குண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com