இந்திய அணியின் வெற்றியை கொண்டாடி தீர்த்த பாகிஸ்தான் ரசிகர்கள்!

இந்திய அணியின் வெற்றியை கொண்டாடி தீர்த்த பாகிஸ்தான் ரசிகர்கள்!
இந்திய அணியின் வெற்றியை கொண்டாடி தீர்த்த பாகிஸ்தான் ரசிகர்கள்!

கிரிக்கெட் என்றதும் ஒவ்வொரு இந்திய ரசிகரின் மனத்திலும் சட்டென நினைவுக்கு வருவது இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் தான். பாகிஸ்தான் நமக்கு பக்கத்து நாடக இருந்தாலும் இருநாடுகளுக்கும் இடையே இருக்கும் முரண் தான் அதற்கு காரணம். இருநாடுகளுக்கிடையே நடக்கும் விளையாட்டு போட்டிகளில் கலந்து  கொண்டு விளையாடும் வீரர்கள் தொடங்கி அதை பார்க்க திரளும் ரசிகர்கள் வரை இந்த தாக்கம் இருக்கும். 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் வென்றது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. இந்தியாவின் வெற்றியை தங்களது வெற்றியாக எண்ணி பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களும், ரசிகர்களும்  கொண்டாடி தீர்த்துள்ளனர். 

பெரும்பாலான ரசிகர்கள் இந்தியாவுக்கு வாண்டடாக வாழ்த்து சொல்லியுள்ளனர். வாழ்த்துகள் இந்தியா என்பது பாகிஸ்தானின் ட்விட்டர் தளத்தில் டிரெண்ட் ஆகியுள்ளது. 

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Incredible performance India! Despite so many injuries and setbacks India have pulled off an astonishing series win. Congratulations to Indian team, this series will be remembered for a long time?</p>&mdash; Shahid Afridi (@SAfridiOfficial) <a href="https://twitter.com/SAfridiOfficial/status/1351589976077701121?ref_src=twsrc%5Etfw">January 19, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com