ஆம்புலன்ஸில் வெடித்து சிதறிய ஆக்சிஜன் சிலிண்டர்
ஆம்புலன்ஸில் வெடித்து சிதறிய ஆக்சிஜன் சிலிண்டர்pt desk

ஆம்புலன்ஸில் வெடித்துச் சிதறிய ஆக்சிஜன் சிலிண்டர்-ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர்தப்பிய கர்ப்பிணி!

மகாராஷ்டிராவில் ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்துச் சிதறிய விபத்தில், கர்ப்பிணி உயிர் தப்பினார்.
Published on

ஜல்கான் பகுதியில் கர்ப்பிணியை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது வாகனத்தில் இருந்து புகை வருவதைக் கண்ட ஓட்டுநர், அனைவரையும் இறங்கச் சொன்னார். சில நிமிடங்களில் தீப்பற்றி எரியத் தொடங்கிய நிலையில், உள்ளே இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.

ஆம்புலன்ஸில் வெடித்து சிதறிய ஆக்சிஜன் சிலிண்டர்
“நான் நலமுடன் இருக்கிறேன்” - கத்திகுத்து தாக்குதலுக்கு ஆளான மருத்துவர் பாலாஜியின் வீடியோ!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com