\
“இஸ்லாமியர்கள் மத்தியில் பாஜக பயத்தை உருவாக்கியிருக்கிறது” அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டு!

“இஸ்லாமியர்கள் மத்தியில் பாஜக பயத்தை உருவாக்கியிருக்கிறது” அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டு!

“இஸ்லாமியர்கள் மத்தியில் பாஜக பயத்தை உருவாக்கியிருக்கிறது” அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டு!
Published on

பாஜகவுக்கு மதசார்பின்மையின் மீது நம்பிக்கை கிடையாது என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார்.

இந்தியா டுடே தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த அசாதுதீன் ஓவைசி “இஸ்லாமியர்கள் மத்தியில் பாஜக பயத்தை உருவாக்கியிருக்கிறது” என்று தெரிவித்தார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com