\
ஓபிஎஸ், சசிகலா தரப்பு கேட்ட சின்னங்கள் இதுதான்

ஓபிஎஸ், சசிகலா தரப்பு கேட்ட சின்னங்கள் இதுதான்

ஓபிஎஸ், சசிகலா தரப்பு கேட்ட சின்னங்கள் இதுதான்
Published on

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட நிலையில், சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணியினர் புதிய சின்னங்களை வழங்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி, இரட்டை விளக்கு சின்னத்தை வழங்குமாறு ஓபிஎஸ் அணி கோரியுள்ளது. கிரிக்கெட் பேட், ஆட்டோ ரிக்ஷா, கத்திரிக்கோல் ஆகியவற்றில் ஒன்றை, சசிகலா அணி கோரியுள்ளது.

இதேபோன்று “அம்மா அதிமுக” என்ற பெயரை ஓபிஎஸ் தரப்பும், “அதிமுக அம்மா” என்ற பெயரை சசிகலா அணியினரும் தேர்தல் ஆணையத்தில் முன் வைத்துள்ளனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com