இந்தியா
ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்..
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இன்று பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளான கோட்லி, பாவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் ஏவுகணை மூலம் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது.