இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்க ஆப்ரேஷன் அஜய் திட்டம் தொடக்கம்!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவினர் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக ஆப்ரேஷன் அஜய் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com