\
குரங்கம்மை
குரங்கம்மைகோப்புப்படம்

கேரளா: 38 வயது நபருக்கு எம்.பாக்ஸ் உறுதி!

கேரள மாநிலத்தில் 38 வயது நபருக்கு எம்.பாக்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Published on

மலப்புரத்தை சேர்ந்த நபர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அண்மையில் சொந்த ஊருக்கு திரும்பினார். காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், எம்.பாக்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

குரங்கம்மை
குரங்கம்மை

இதுகுறித்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வெளிநாடுகளில் இருந்து திரும்புவோர் தங்களுக்கு எம்.பாக்ஸ் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சுகாதாரத்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

குரங்கம்மை
திருப்பூர்: ஒரு அமரர் ஊர்தியில் இரு உடல்கள்.. அரசு சேவையில் அவலம்.. நீதி கேட்கும் தந்தை!

சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ள மருத்துவமனைகளின் பட்டியலையும் வீணா ஜார்ஜ் பகிர்ந்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com