\
ஷேக் ஹசீனா
ஷேக் ஹசீனாமுகநூல்

ஷேக் ஹசீனாவுக்கு எதன் அடிப்படையில் மத்திய அரசு அடைக்கலம் கொடுத்தது?-கேள்வி எழுப்பிய ஹேமந்த் சோரன்!

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எந்த அடிப்படையில் மத்திய அரசு அடைக்கலம் கொடுத்தது என, மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Published on: 

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எந்த அடிப்படையில் மத்திய அரசு அடைக்கலம் கொடுத்தது என, மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவுவதை, ஜார்க்கண்ட் மாநிலம் ஆதரிப்பதாக அமித்ஷா குற்றம்சாட்டியிருந்தார்.

ஷேக் ஹசீனா
Headlines|ஸ்பெயினில் மன்னர் மீது சகதியை தூக்கியெறிந்த மக்கள் - பிராமணர்கள் குறித்து பேசிய கஸ்தூரி!

இதற்கு பதில் அளித்துள்ள ஹேமந்த் சோரன், ”வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் பாஜக ஆளும் மாநிலங்கள் வழியாகவே இந்தியாவுக்குள் ஊடுருவவி வருகிறார்கள். ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம். “ என்று ஹேமந்த் சோரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com