இந்தியா
அரசு அதிகாரிகளின் அலட்சியமே ஒடிசா ரயில் விபத்துக்குக் காரணம்! - காங்கிரஸ் எம்.பி.!
ஒடிசாவில் நேற்று இரவு 7 மணியளவில் ஏற்பட்ட ரயில் விபத்துக்கு அரசு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்” என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. செல்லகுமார் தெரிவித்துள்ளார்.
