இந்தியா
ஒடிசா ரயில் விபத்து: பிரதமர் மோடிக்கு 11 கேள்விகளை எழுப்பிய மல்லிகார்ஜுன கார்கே!
ஒடிசா ரயில் விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக 11 கேள்விகளை முன்வைத்து பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
