\
கொடியேற்ற விழாவில் ஒடிசா முதல்வருக்கு ‌திடீர் உடல் நலக்குறைவு

கொடியேற்ற விழாவில் ஒடிசா முதல்வருக்கு ‌திடீர் உடல் நலக்குறைவு

கொடியேற்ற விழாவில் ஒடிசா முதல்வருக்கு ‌திடீர் உடல் நலக்குறைவு
Published on

ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு சுதந்திர தின கொண்டாட்‌டத்தின் போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 

புவனேஸ்வரில் கொடியேற்ற நிகழ்வில் நவீன் பட்நாயக் கலந்து கொண்டார். இதன் ஒரு பகுதியாக அவர் மேடை ஏறி பேச தொடங்‌கினார். அப்போது அவர்‌ நிலை தடுமாறினார். இதனை அடுத்து, உடனடியாக அ‌வருக்கு இருக்கை அளிக்கப்பட்டது. பின்னர் பாதுகாவலர்கள் அவருக்கு குடை பிடித்தனர். இதனை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதென அதிகாரிகள்‌ தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com