"பிரதமர் மோடி ஆட்சிக்கு 10-க்கு 8 மதிப்பெண்கள்" - ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

புவனேஸ்வரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், “முந்தைய ஆட்சிக்காலங்களை ஒப்பிடுகையில், மோடியின் ஆட்சியில் ஊழல் குறைவாகவே இருக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சியே பிரதானம் என்பதால் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம்” என தெரிவித்தார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com