\
ஜன்னல் வழியாக தப்பித்த மக்கள்
ஜன்னல் வழியாக தப்பித்த மக்கள்PT

நொய்டாவின் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து; உயிரை பணயம் வைத்து ஜன்னல் வழியாக கீழே குதித்த மக்கள்

உயிரை பணயம் வைத்து அங்கிருந்த ஜன்னல் வழியாக கீழே குதித்தனர். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
Published on

நொய்டா வில் உள்ள Galaxy Plaza வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மக்கள் தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ள, உயிரை பணயம் வைத்து அங்கிருந்த ஜன்னல் வழியாக கீழே குதித்தனர். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com