akhilesh yadavpt desk
இந்தியா
மபி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை - மாஸ்டர் பிளான் போடும் அகிலேஷ் யாதவ்
மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என்றும் 230 தொகுதிகளிலும் போட்டியிட சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவுறுத்தியுள்ளதாகவும் அக்கட்சியின் மாநில தலைவர் ராமாயண் சிங் பட்டேல் தெரிவித்தார்.
மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து களமிறங்கும் திட்டம் இல்லை என்று சமாஜ்வாதி கட்சி தெரிவித்துள்ளது.
Rahul Gandhi | Sonia Gandhi
மக்களவை தேர்தலில் களமிறங்கும் இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சிகளாக காங்கிரசும் சமாஜ்வாதியும் திகழும் நிலையில் அதற்கு முன்னதாக நடைபெறும் மத்தியபிரதேச தேர்தலில் இக்கட்சிகள் ஒன்றை ஒன்று எதிர்த்து போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது.