\
மத்திய அரசைக் குறை கூற காங்கிரசுக்கு தகுதி இல்லை - நிர்மலா சீதாராமன்

மத்திய அரசைக் குறை கூற காங்கிரசுக்கு தகுதி இல்லை - நிர்மலா சீதாராமன்

மத்திய அரசைக் குறை கூற காங்கிரசுக்கு தகுதி இல்லை - நிர்மலா சீதாராமன்
Published on: 

ஆட்சி முழுவதும் ஊழலில் ஊறித்திளைத்த காங்கிரசாருக்கு பாரதிய ஜனதா தலைமையிலான ‌அரசை குறைகூறும் தகுதி இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

அவர்கள் ஆட்சி செய்த 10 ஆண்டுக்காலத்திலும் பணவீக்கம் அதிகமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள நிர்மலா, விலைவாசிகளை கட்டுப்படுத்தத் தவறிய காங்கிரஸார் தற்போதைய மத்திய அரசு குறித்துப் பேசக் கூடாது என்றும் சாடியுள்ளார். 

நாட்டின் பொருளாதாரச் சூழல் மிகவும் சிக்கலான நிலையில் உள்ளதாகவும், மத்திய அரசு ஆளத் தகுதி அற்றது எனவும் காங்கிரஸ் விமர்சித்திருந்த நிலையில் நிர்மலா சீதாராமன் இவ்வாறு கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com