\
மூவர்ணக் கொடி நிறத்தில் ஜொலித்த நயாகரா நீர் வீழ்ச்சி

மூவர்ணக் கொடி நிறத்தில் ஜொலித்த நயாகரா நீர் வீழ்ச்சி

மூவர்ணக் கொடி நிறத்தில் ஜொலித்த நயாகரா நீர் வீழ்ச்சி
Published on: 

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் உலகெங்கும் நடைபெற்றன. உலகின் மிகப்பெரிய நீர் வீழச்சிகளில் ஒன்றான நயாகரா நீர் வீழ்ச்சி்யில் இந்தியக் கொடியின் மூவர்ணங்கள் ஒளி வடிவில் பாய்ச்சப்பட்டது.

15 நிமிடம் நீடித்த பரவசப்படுத்தும் இக்காட்சியை ஏராளமானோர் கண்டு களித்தனர். அருகில் வாண வேடிக்கைகளும் நடைபெற்றன. இதற்கான ஏற்பாட்டை அமெரிக்க வாழ் இந்தியர்கள் செய்திருந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com