தமிழ்நாட்டில் 12 இடங்களில் என் ஐ ஏ சோதனை

தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி உட்பட 12 இடங்களில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாத்தூரில் உள்ள அப்துல்கான் என்பவரது வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com