ரம்யாவுக்கு காங்கிரசில் புது பதவி

ரம்யாவுக்கு காங்கிரசில் புது பதவி

ரம்யாவுக்கு காங்கிரசில் புது பதவி
Published on

காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக நடிகையும் முன்னாள் எம்பியுமான ரம்யா தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அந்த பணியில் இருந்து தீபிந்தர் ஹூடாவை நீக்கிவிட்டு ரம்யாவை தேர்வு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. ட்விட்டரில் ரம்யாவை சுமார் 5 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். மத்திய அரசுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதளப் பக்கங்களை வலுப்படுத்தும் விதமாக, ரம்யாவை தலைமை பொறுப்புக்கு தேர்வு செய்துள்ளதாகத் தெரிகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com