C295 ராணுவ போக்குவரத்து விமானம்
C295 ராணுவ போக்குவரத்து விமானம்PT

புதிய வரவான C295 ராணுவ போக்குவரத்து விமானத்தில் இவ்வளவு சிறப்பம்சங்கள் இருக்கா?

Airbus defense and space நிறுவனத்திடமிருந்து C295 ராணுவ போக்குவரத்து விமானத்தை இந்திய விமானபடை கொள்முதல் செய்கிறது. முதல் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் c295 விமானத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன? தெரிந்துக்கொள்ள காணொளியை பார்க்கலாம்
Published on

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com