நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்twitter page

புதிய மற்றும் பழைய நாடாளுமன்ற கட்டடங்களுக்கு இடையே இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கா? இதோ லிஸ்ட்!

புதிய மற்றும் பழைய நாடாளுமன்ற கட்டடத்துக்கு உள்ள வித்தியாசங்கள் குறித்து இங்கு காண்போம்.
Published on

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழா, நாளை நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அதற்கான ஏற்பாடுகள் நடந்துவரும் நிலையில், டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காலை ஏழரை மணி அளவில் மகாத்மா காந்தி சிலை அருகே, பூஜைகள், ஹோமங்கள் தொடங்குகின்றன. பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மாநிலங்களவைத் துணைத்தலைவர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கிறார்கள். பூஜைகளைத் தொடர்ந்து, காலை எட்டரை முதல் 9 மணிக்குள் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மக்களவையில் செங்கோல் வைக்கப்படுகிறது.

விழாவையொட்டி கட்டடத்தின் புதிய புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. முக்கோண வடிவில், 64 ஆயிரத்து 500 சதுரமீட்டர் பரப்பளவில் 4 அடுக்கு கட்டடமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய மற்றும் பழைய நாடாளுமன்ற கட்டடத்துக்கு உள்ள வித்தியாசங்கள் என்ன என்பது குறித்து இங்கு காண்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com