நேத்ரா குமணன்PT
இந்தியா
”எனது லட்சியம் இதுதான்” - 2வது முறை ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்ற பாய்மர படகு வீராங்கனை நேத்ரா குமணன்!
”எனது லட்சியம் இதுதான்” - 2வது முறை ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்ற பாய்மர படகு வீராங்கனை நேத்ரா குமணன்!
இரண்டாவது முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ள பாய்மர படகு வீராங்கனை நேத்ரா குமணன் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியது என்ன என்பதை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.