நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: மாணவர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பிய தேர்வு முகமை

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: மாணவர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பிய தேர்வு முகமை

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: மாணவர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பிய தேர்வு முகமை
Published on

நீட் தேர்வு முடிவுகளை மாணவர்களின் மின்னஞ்சலுக்கு தேசிய தேர்வு முகமை அனுப்பியுள்ளது.

கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதினர். இதன் முடிவுகளை இன்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com