இந்தியா
ஆழ்கடலில் இருக்கும் கனிமவள அதிசயம்.. எடுக்கத் துடிக்கும் உலகநாடுகள்.. களத்தில் இறங்கிய இந்தியா!
ஆழ்கடல் பல ரகசியங்களைக்கொண்டது. இப்போது தூய ஆற்றலை தேடுவோரும் ஆழ்கடல் கனிமங்களை தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஏன்? இதில் உலக நாடுகள் ஆர்வம் காட்ட என்ன காரணம் என்பது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.
