புதுச்சேரி: தேசிய அளவிலான கைவினை, உணவு கண்காட்சி - ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் மக்கள்

புதுச்சேரி: தேசிய அளவிலான கைவினை, உணவு கண்காட்சி - ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் மக்கள்

புதுச்சேரி: தேசிய அளவிலான கைவினை, உணவு கண்காட்சி - ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் மக்கள்
Published on

புதுச்சேரியில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான கைவினை, உணவு மற்றும் கலாசாரத்தின் தனித்துவமான சங்கம கண்காட்சி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மத்திய சிறுபான்மை அமைச்சகத்தின் சார்பில் நடைபெறும் கண்காட்சியில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். அந்ததந்த மாநிலங்களின் அடையாளங்களை பிரதிபலிக்கும் கைவினைப் பொருட்களை கலைஞர்கள் காட்சிப்படுத்தியுள்ளன. மேலும் வெவ்வேறு மாநிலங்களின் உணவு வகைகளும் ஒரே இடத்தில் கிடைப்பதால் அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com