\
அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவன ராக்கெட் சோதனை தோல்வி

அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவன ராக்கெட் சோதனை தோல்வி

அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவன ராக்கெட் சோதனை தோல்வி
Published on: 

அமெரிக்காவில் ஸ்டார்ட்அப் நிறுவனம் ஏவிய முதலாவது ராக்கெட் சோதனை தோல்வியில் முடிந்தது.

ஆஸ்ட்ரா என்ற பெயரில் புதிதாக தொடங்கப்பட்ட விண்வெளி ஆய்வு நிறுவனம், BIG FLORIDA என்ற பெயரில் 4 சிறிய செயற்கைக்கோள்களுடன் கேப் கார்னிவல் விண்வெளி மையத்தில் இருந்து 43 அடி உயர ராக்கெட்டை விண்ணில் ஏவியது.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">We experienced an issue in today&#39;s flight. I&#39;m deeply sorry we were not able to deliver our customer&#39;s payloads. I&#39;m with the team looking at data, and we will provide more info as soon as we can.</p>&mdash; Chris Kemp (@Kemp) <a href="https://twitter.com/Kemp/status/1491868950484828162?ref_src=twsrc%5Etfw">February 10, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

பாய்ந்த சில நிமிடங்களில் எரிபொருள் போதாமல் ராக்கெட் புவி வட்டப் பாதைக்குள் நுழைவதற்குள் வெடித்து அட்லான்டிக் கடலில் விழுந்து விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com