"கத்தியை காட்டி எங்களை மிரட்ட பார்க்கின்றனர்" - நாராயணசாமி

“பாஜக கூட்டணி அரசை கண்டித்து நான் போராட்டத்தில் ஈடுபட்டபோது என்னை கொலை செய்ய முயற்சி நடைபெற்றது. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தபோது குற்றம் சாட்டியுள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com