\
ஜனாதிபதி மாளிகையில் பார்க்கவேண்டிய வசந்தம்: போட்டோ கேலரி!

ஜனாதிபதி மாளிகையில் பார்க்கவேண்டிய வசந்தம்: போட்டோ கேலரி!

ஜனாதிபதி மாளிகையில் பார்க்கவேண்டிய வசந்தம்: போட்டோ கேலரி!
Published on

குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள முகால் தோட்டம் நாளை முதல் மக்கள் பார்வைக்கு திறக்கப்படுகிறது.

குடியரசுத்தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் அமைந்துள்ளது முகால் தோட்டம். 1917ஆம் அமைக்கப்பட்ட இந்தத் தோட்டத்தில் 159 வகை ரோஜாக்கள் மற்றும் 50 வகை மரங்கள் உள்ளன. பிப்ரவரி முதல் மார்ச் வரை இங்கு பூத்து குலுங்கும் பூக்கள் காண்பவர்களை மகிழ்ச்சி அடைய செய்யும். இதனால் இந்த காலகட்டங்களில் தோட்டம் மக்களின் பார்வைக்காக திறக்கப்படும். அதன்படி நாளை முதல் மார்ச் 9 தேதி வரை, காலை 9.30 முதல் மாலை 4.00 மணி வரை தோட்டம் மக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com