இந்தியா
“மனைவியை வேலையை விட கட்டாயப்படுத்துவது சித்ரவதையே” - மத்திய பிரதேச உயர்நீதிமன்றம்
விவாகரத்து கேட்டு மனைவி தொடர்ந்த வழக்கு ஒன்றில் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் மனைவியை வேலையை விட கட்டாயப்படுத்துவது சித்ரவதையே என தெரிவித்துள்ளது.
\
“மனைவியை வேலையை விட கட்டாயப்படுத்துவது சித்ரவதையே. மனைவியை தனது விருப்பப்படி வாழ கணவன் கட்டாயப்படுத்துவது சித்ரவதையாகும். கணவன் மனைவி இருவரும் வேலையை விட ஒருவரை ஒருவர் கட்டாயப்படுத்தக்கூடாது” என வழக்கு ஒன்றில் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.