இந்தியா
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு...! #MorningMotivation
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு...! #MorningMotivation
எப்போதுமே எல்லாமே நமக்கு சாதகமான சூழலோடே அமைந்துவிடுவதில்லை. சில நேரம், நாம் நினைக்கும்படி சில விஷயம் நடக்காமல் போகலாம். அப்படியிருக்கையில், நாம் அதைக்கண்டு பயப்படவேண்டிய அவசியமில்லை. ஏனெனில், அதிலும் நமக்கு சாதகமான ஏதாவதொரு விஷயம் இருக்கும்! ஏனெனில் எல்லாவற்றிலும் நன்மை உண்டு...! இதை உணர்த்தும் ஒரு குட்டி ஸ்டோரி, இங்கே இந்தக் காணொளியில், உங்களுக்காக!
<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/_JyfGti3AO8" title="எல்லாவற்றிலும் நன்மை உண்டு... அதை பார்ப்போம்! #MorningMotivation #Inspiration #PositiveVibes" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>