morning headlines for february 16th 2026
pm modi, TN govtx page

Headlines | ஏஐ மாநாட்டை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி முதல் தமிழக அரசின் மறுப்பு வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ஏஐ மாநாட்டை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி முதல் தமிழக அரசின் மறுப்பு வரை விவரிக்கிறது.
Published on

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ஏஐ மாநாட்டை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி முதல் தமிழக அரசின் மறுப்பு வரை விவரிக்கிறது.

  • தமிழகம் முழுவதும் சிவாலயங்களில் மஹா சிவராத்திரி விழா கோலாகலம்... இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள்... பக்தர்கள் இறை வழிபாடு...

  • டெல்லியில் ஏஐ மாநாட்டை இன்று தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி... எளியவர்களுக்கும் ஏஐ-யின் பலன்களை கொண்டு செல்ல நடவடிக்கை...

  • வர்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுல் காந்தி தவறான தகவல்களை பரப்பி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு,...

  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நிதி மாற்றி பயன்படுத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு...

  • வரும் 23ஆம் தேதி தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு...

morning headlines for february 16th 2026
ராகுல் காந்தி, அமித் ஷாஎக்ஸ் தளம்
  • தெற்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும்... வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...

  • தமிழகத்தில் வரும் 20, 21ஆம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு... புதுச்சேரி, காரைக்காலிலும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

  • வங்கதேசத்தின் புதிய பிரதமராக நாளை பதவியேற்கிறார் தாரிக் ரகுமான்... இந்தியாவுக்கு அழைப்பு

  • பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி... சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது இந்திய அணி...

  • கேரளாவில் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட குழந்தையின் உடல் நல்லடக்கம்... முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com