\
பிறந்தநாளில் பட்ஜெட் தாக்கல் செய்தவர்

பிறந்தநாளில் பட்ஜெட் தாக்கல் செய்தவர்

பிறந்தநாளில் பட்ஜெட் தாக்கல் செய்தவர்
Published on

நேரு ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சராகவும் அதனைத் தொடர்ந்து இந்திராகாந்தி ஆட்சிக்காலத்தில் துணை பிரதமராகவும் இருந்த மொரார்ஜி தேசாய் 10 முறை பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார். அதிகமான முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் இவர்தான்.

தனது பிறந்த நாளில் பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற பெயரும் மொரார்ஜிக்கு உண்டு. 1964 மற்றும் 1968ல் தனது பிறந்தநாளான பிப்ரவரி 29ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தார் மொரார்ஜி.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com