\
மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களுக்கு கட்டுபாடு:பிரதமர் மோடி

மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களுக்கு கட்டுபாடு:பிரதமர் மோடி

மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களுக்கு கட்டுபாடு:பிரதமர் மோடி
Published on

மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களுக்கு கட்டுபாடு கொண்டுவர இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள் மூலம் மக்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க புதிய நுகர்வோர் பாதுக்காப்பு சட்டம் விரையில் கொண்டுவரப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நுகர்வோர் பாதுக்காப்பு சட்டத்தின் வழியே பொதுமக்கள் குறைகளுக்கு உடனடி தீர்வுகள் காணப்படும் என்றும் நுகர்வோர் ஏமாற்றபடாமல் இருக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். அதிகரித்து வரும் நிலமோசடியை சமாளிக்கும் வகையில் புதியதாக சொத்து வாங்குபவர்கள் ஏமாற்றாமல் இருப்பதற்கு நில வணிக கட்டுப்பாடு சட்டம் ஏற்படுத்தப்படும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com