\
வல்லபாய் பட்டேல் 144ஆவது பிறந்தநாள்: மரியாதை செலுத்துகிறார் பிரதமர்!

வல்லபாய் பட்டேல் 144ஆவது பிறந்தநாள்: மரியாதை செலுத்துகிறார் பிரதமர்!

வல்லபாய் பட்டேல் 144ஆவது பிறந்தநாள்: மரியாதை செலுத்துகிறார் பிரதமர்!
Published on: 

இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 

சர்தார வல்லபாய் படேலின் 144 வது பிறந்த தினத்தை ஒட்டி, குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தவுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளான அக்டோபர் 31 ஆம் தேதி உலக ஒற்றுமை தினமாக அனுசரிக்கப்படுகிறது. 

இந்நிலையில் நர்மதா நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள வல்லபாய் பட்டேலின் சிலைக்கு மரியாதை செய்யவுள்ள பிரதமர் மோடி, அங்கு நடைபெறவுள்ள சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கவுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com